Posts

Showing posts from March, 2022

அபாய சங்கிலி

Image
ரயில்களில் பயணிக்கும் பயணிகள்  அதில் பொருத்தப்பட்டிருக்கும் அபாய சங்கிலி குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும். இது குறித்து, ரயில்வே துறையும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ரயில்களில் பயணிக்கும் இளைஞர்கள் பலர் விளையாட்டு தனமாக அபாய சங்கிலியை பிடித்து இழுப்பது உண்டு. இதனால் ஏற்படும் விபரீதம் குறித்து பிறகு தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. ஆபத்து காலங்களில் ரயிலை உடனடியாக நிறுத்துவதற்காக பொருத்தப்பட்டுள்ள வேகத்தடைக்கு பெயர்தான் நியூமாட்டிக் பிரேக். ரயில்களில் கம்ப்ரெசர் பொருத்தப்பட்டிருக்கும். இதை காற்று அழுத்தத்துடன் ஒரு முதன்மை உருளையில் சேகரித்துவைப்பார்கள். இதில் இருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் ஒரு குழாய் இணைக்கப்பட்டிருக்கும். அதே போல் ஒவ்வொரு பெட்டிக்கும் காற்றழுத்த... விரிவாக படிக்க >>

2022 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

Image
மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. Tags: 2022 IPL T20 Chennai team 6 wickets விரிவாக படிக்க >>

IPL 2022- நிச்சயமா அந்த டீம் ப்ளே ஆஃப் சுற்றுக்கே போகாது - ரெய்னா கணிப்பு

Image
IPL 2022- நிச்சயமா அந்த டீம் ப்ளே ஆஃப் சுற்றுக்கே போகாது - ரெய்னா கணிப்பு சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்காமல் புறந்தள்ளியது, மற்ற அணிகளும் அவரை எடுக்கவில்லை. 40 வயது தோனி ஆடுவார், ஆனால் ரெய்னா இல்லையா என்று ரசிகர்கள் அவருக்காக வருந்தினர்.  தோனி தல என்றால் ரெய்னா சின்ன தல என்றும் மிஸ்டர் ஐபிஎல் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். காரணம் அவர் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்கள் அடித்த முதல் வீரர். ஐபில் தொடரில் 107 கேட்ச்கள் பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். ரெய்னா புறக்கணிக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் கண்டிப்பாக அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் ஐபிஎல்லுக்குத் திரும்புவார் எனும் நம்பிக்கையுடனேயே உள்ளனர். உள்ளூர் போட்டிகளில் அவர் மீண்டும் தன்னை நிரூபித்தால் அடுத்த ஐபிஎல் தொடரில் கூட ஆடலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர், என்ன கொடுமை இது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் ஆடமால் என்பது போய் தனியார் அஜா குஜா ஐபிஎல் தொடருக்கு தேர்வாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ள்து. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்படும் சுரேஷ் ரெய...

இன்று சிஎஸ்கே வென்று விடும் - பட்சி சொல்கிறது- லக்னோவின் கே.எல்.ராகுல் பலவீனமான கேப்டன்

Image
இன்று சிஎஸ்கே வென்று விடும் - பட்சி சொல்கிறது- லக்னோவின் கே.எல்.ராகுல் பலவீனமான கேப்டன் LSG vs CSK: மேட்ச் முன்னோட்டம் – IPL 2022 மேட்ச் 7, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் 2022 இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. LSG vs CSK போட்டி மார்ச் 31 (வியாழக்கிழமை) அன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் மொயீன் அலி வந்து விடுகிறார். முதல் போட்டியில் இரு அணிகளுமே தோற்றிருந்தாலும் சிஎஸ்கே-யின் அனுபவ தோனிக்கு எப்படி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புவது என்று தெரியும் ராகுல் அந்த விஷயத்தில் கொஞ்சம் வீக். மேலும் இன்னொரு லாஜிக் என்னவெனில் நேற்று கொல்கத்தா அணி ஆர்சிபியிடம் தோற்று பெங்களூருவுக்கு ஒரு ஓப்பனிங் கொடுத்தது போல் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிஎஸ்கேவுக்கு ஒரு ஓப்பனிங் கொடுக்கும் என்றே ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே தனது சீசன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந...

நள்ளிரவில் பெண்ணுக்கு கத்திக்குத்து... கள்ளக்காதலன் வெறிச்செயல்..

Image
நள்ளிரவில் பெண்ணுக்கு கத்திக்குத்து... கள்ளக்காதலன் வெறிச்செயல்.. தகாத உறவு வைத்த பெண்ணை கள்ளக்காதலனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமாா் இவா் சென்னை ஸ்ரீ பெரும்பத்தூா் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிகிறாா். இவருடைய மனைவி காமாட்சி (34) இவா்களுக்கு 10 மற்றும் 13 வயதில்  இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனா்.  இவா்கள் குடும்பத்துடன் பாணாவரம் மாலைமேடு சாலையில் பைரவ காலனி அருகே வீடு வாடகை எடுத்து குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனா். இந்த நிலையில் காமாட்சிக்கும் பாணாவரம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் கட்டிட தொழிலாளி  ஜெயபிரகாஷ் (38) என்பவருக்கும் தகாத உறவு  இருந்து வந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இருந்த தகாத உறவு முறிந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.  ஜெயபிரகாஷ்க்கு அம்மு என்ற மனைவியும் 13-வயதில் ஒரு மகனும் 10-வயதில் ஒரு மகன் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனா். இதனிடையே நேற்று இரவு காமாட்சியின் கணவா் பணிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதை அறிந்த  ஜெயபி...

தேவதூதர்கள் -15 சுவாரஸ்யமான தகவல்கள்

Image
தேவதூதர்கள் -15 சுவாரஸ்யமான தகவல்கள்

தங்க நகை விற்பனையாளர்கள் வருவாய் மேலும் அதிகரிக்கும்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தங்கம் விலை 3 நாளில் சவரன் 448 குறைந்தது

Image
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தொடர்ச்சியாக 3 நாட்களில் சவரன் 448 அளவுக்கு குறைந்தது.தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. தற்போது மீண்டும் நகை விலை குறைந்துள்ளது. 25ம் தேதி ஒரு சவரன் ₹38,792 விற்கப்பட்டது. 26ம் தேதி சவரனுக்கு ₹40 குறைந்து ஒரு சவரன் 38,752க்கு விற்கப்பட்டது. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதனால் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. கிராமுக்கு ₹28 குறைந்து ஒரு கிராம் 4,816க்கும், சவரனுக்கு 224 குறைந்து ஒரு சவரன் 38,608க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு 23 குறைந்து ஒரு கிராம் 4,793க்கும், சவரனுக்கு 184 குறைந்து ஒரு... விரிவாக படிக்க >>

கவர்ச்சி நடனத்தில் கலக்கிய ஜெயமாலினி!

Image
Home » photogallery » entertainment » CINEMA JAYAMALINI IS FAMOUS FOR HER ITEM DANCE IN TAMIL CINEMA JBR SCS ஜெயமாலினியை திருமணம் செய்ய திரைத்துறையில் உள்ள பலரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களை அவர் நிராகரித்தார். News18 Tamil | March 29, 2022, 13:29 IST

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.. மாவட்டவாரியாக இன்றைய (மார்ச் 29-2022) நிலவரம்

Image
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது.  உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், 137 நாட்களுக்குப் பிறகு மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ.105.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 67 காசுகள் உயர்த்தப்பட்டு 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.54 ரூபாயும், டீசல் விலை 4.57 ரூபாயும் அதிகரித்திருப்பதால் மக்களை... விரிவாக படிக்க >>

KGF 2 Trailer : RRR பட சாதனையை ஒரே நாளில் அடிச்சுதூக்கியது KGF 2 - யம்மாடியோ... ராக்கி பாய்க்கு இவ்வளவு மவுசா?

Image
KGF 2 Trailer : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், மாஸான பஞ்ச் டயலாக்குகள் மற்றும் பிரம்மாண்ட விஷுவல்ஸ் என படு மாஸாக இருந்த  KGF 2 டிரைலருக்கு அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்தது.  கே.ஜி.எஃப். 2 ரிலீசுக்கு ரெடி கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் கே.ஜி.எஃப். பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார். முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தையும் பிரசாந்த் நீல் தான் இயக்கி உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது. ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். கடந்தாண்டே எடுத்து... விரிவாக படிக்க >>

நடிகை சில்க் ஸ்மிதா குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தால் கல்வி தரம் எங்கே போகும்? மாநில உயர் கல்விமன்ற துணை தலைவர் கேள்வி

Image
திரைத்துறையில் நடிகை சில்க் ஸ்மிதா ஏற்படுத்திய தாக்கம் என்ற தலைப்பில் எல்லாம் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தால், கல்வித்தரம் எங்கே போகும் என்று, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிட்டது என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதையடுத்து பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவது குறித்து, அண்மையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் உடன் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார் . இதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய 131 கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை... விரிவாக படிக்க >>

சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கைது.! தனிப்படை போலீசார் அதிரடி

Image
சென்னை: சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் வைத்து முன்னாள் ஆராய்ச்சி மாணவரை மயிலாப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மாதர் சங்கம் தரப்பில்... விரிவாக படிக்க >>

மூட்டு வலி முழங்கால் வலி மருந்தே இல்லாமல் குணமாக கை வைத்தியம் !

Image
விரிவாக படிக்க >>

"அவங்களுக்கு தைரியமும் இல்லை.. உதவ துணிச்சலும் இல்லை!" யாரை சொல்கிறார் ஜெலன்ஸ்கி! பரபர பின்னணி

Image
International oi-Vigneshkumar By Vigneshkumar Published: Sunday, March 27, 2022, 20:04 [IST] கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் 32ஆவது நாளாக இன்றும் உக்ரைன்... விரிவாக படிக்க >>

பிரபல ரவுடி கொலைதிருச்சி அருகே பிரபல ரவுடி கௌரிசங்கர் என்பவரை 7 பேர்...

பிரபல ரவுடி கொலை திருச்சி அருகே பிரபல ரவுடி கௌரிசங்கர் என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்து பின், அவருக்கு மாலையும் போட்டுவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன்...

துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன் ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஹிஜாபுக்கு அனுமதி மறுப்பு: உணவகத்துக்கு சீல் - அதிரடி நடவடிக்கை!

Image
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என உத்தரவிட்டது. ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல; ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில்... விரிவாக படிக்க >>

சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 3 இளைஞர்கள் கைது

Image
சென்னை: சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூரியர் அலுவலகம் அளித்த தகவலின் பேரில் 3000-ம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Tags: சென்னை போதை வலி நிவாரணி மாத்திரை இளைஞர்கள் கைது

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...

Image
6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி | | | | | | | |

27.03.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
27.03.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan