சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கைது.! தனிப்படை போலீசார் அதிரடி



சென்னை: சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் வைத்து முன்னாள் ஆராய்ச்சி மாணவரை மயிலாப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மாதர் சங்கம் தரப்பில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சூர்யா மீது க்ரஷ்.. சிம்புவையும் பிடிக்கும்! ஓப்பனாக பதிலளித்த நடிகை அமலா பால்1387686294