இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவில் தற்போது 7 வகை கொரோனா வைரஸ் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தில் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. மரபணு மாற்றம் குறித்து ஆய்வுசெய்யும் ஆய்வுக்கூடம், நாட்டிலேயே தமிழகத்தில்தான் உள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என ஒன்றிய அரசுதான் அறிவித்துள்ளது.
முன்கள பணியாளர்கள் மட்டுமின்றி, பிறருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது .
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/
Comments
Post a Comment