Posts

Showing posts with the label #DMK #CMMKStalin

மாணவர்கள் நெஞ்சில் மதவாத சக்திகள் நஞ்சைக்...

மாணவர்கள் நெஞ்சில் மதவாத சக்திகள் நஞ்சைக் கலக்கிறார்கள்; தமிழ்நாட்டிற்கென மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படவுள்ளது;  மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக  'நான் முதல்வன்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" - மாண்புமிகு முதலமைச்சர் திரு முதல்வர்ஸ்டாலின் அவர்கள் உரை.