Posts

Showing posts with the label #Becomes | #Minister | #Quitting | #Alcohol

குடிகார நடிகர் மதுவை கைவிட்டதால் முதல் அமைச்சரானார்..! மாதம் 1000 ரூபாய் கொடுத்துருங்க..!

Image
குடிகார நடிகர் மதுவை கைவிட்டதால் முதல் அமைச்சரானார்..! மாதம் 1000 ரூபாய் கொடுத்துருங்க..! பஞ்சாபில் கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போதைக்கு அடிமையானவர் என்று விமர்சிக்கப்பட்ட காமெடி நடிகர் பக்வந்த் மான், போதையை கைவிட்டதால் இந்த முறை மகத்தான வெற்றி பெற்று பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆம் ஆத்மி வெற்றியின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..  10 வருடங்களுக்கு முன்பு வரை பஞ்சாப் தொலைக்காட்சிகளில் நம்ம ஊர் சிவகார்த்திகேயன் போல காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் பக்வந்த்மான்..! இவரது காமெடியில் சமூக பொறுப்புடன் கூடிய கருத்துக்கள் இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்களை கவர்ந்தார் பக்வந்த்மான், ஊழலுக்கு எதிராக மக்கள் கட்சி என்று ஒன்றை தொடங்கி முதல் தேர்தலை சந்தித்த பக்வந்த்மானுக்கு தோல்விதான் பரிசாகக் கிடைத்தது. அதன் பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பக்வந்த்மான், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளை எதிர்த்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதன் பயனாக அவர் உள்பட 4 பேர் அப்போது மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடு...