Posts

Showing posts with the label #BREAKING #Pakistan #India #Missiles

இந்தியாவில் இருந்து சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று தனது எல்லைக்குள்...

Image
இந்தியாவில் இருந்து சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று தனது எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் குற்றச்சாட்டு. இந்த விவகாரம் குறித்தான விவரங்களை, ஐ.நா.வுடன் பகிர உள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.