Posts

Showing posts with the label #Sunburn | #What | #Protect | #Skin

வெயில் வந்தாச்சு, தோலை பாதுகாக்க முதல்ல செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Image
வெயில் வந்தாச்சு, தோலை பாதுகாக்க முதல்ல செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கோடைக்காலம் வந்துவிட்டது. கோடை தொடர்பான சருமபிரச்சனைகளும் வந்துவிட்டது. சருமம் அடிக்கடி எண்ணெய்பசையாக மாறலாம். கோடையில் சருமத்தை இயற்கையாக பார்த்துக்கொள்ள சில பராமரிப்புகள் உண்டு. கடுமையான புற ஊதாக்கதிர்களுக்கு ஓய்வு இல்லாம இருக்கலாம். கதிர்கள் மற்றும் வெடிப்புகளிலிருந்து உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் தோல் பராமரிப்பு வழக்கத்தில் முக்கியமானவை என்ன என்பதை பார்க்கலாம். கோடையில் நீரேற்றத்துடன் இருங்கள் கோடையில் உங்கள் சருமத்தை இயற்கையான முறையில் கவனித்துகொள்வதற்கான மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு எனில் நீங்கள் நன்கு நீரேற்றமாக இருப்பதுதான். வழக்கமான மற்றும் போதுமான தண்ணீரை எடுத்துகொள்வது நல்ல மற்றும் பளபளப்பான சருமத்தை அளிக்கும். உடலில் நீர் மற்றும் இரத்தம் இரண்டுமே நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது அரிப்பு, முகப்பரு, அரிக்கும் தோலழற்சி அல்லது சொரியாசிஸ் போன்ற தோல் நிலைகள் உண்டாவதை தடுக்கிறது. தேவையான நீர் உட்கொள்ளல் 4-8 லிட்டர் தண்ணீருக்கு இடையில் குடித்தால் மிக நல்லது. தண்ணீருடன் சாறுகள், கோடைக்கால பானங்கள், பழ...