யுக்ரைனில் நடைபெற்று வரும் தங்களது தாக்குதலின் முதல் பகுதி நிறைவடைந்து...
யுக்ரைனில் நடைபெற்று வரும் தங்களது தாக்குதலின் முதல் பகுதி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்ததாக அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டான்பாஸ் நகரை கைப்பற்ற கவனம் செலுத்தப்படும் என்றும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.