முதலமைச்சர் கெஜ்ரிவால் புகழ்பெற்ற டெல்லி ஹனுமான் கோயிலில் வழிபாடு
முதலமைச்சர் கெஜ்ரிவால் புகழ்பெற்ற டெல்லி ஹனுமான் கோயிலில் வழிபாடு பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் புகழ்பெற்ற டெல்லி ஹனுமான் கோயிலில் வழிபாடு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் ஆகியோர் உடனிருந்தனர்.