வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட வருமான இழப்பு காரணமாக விலங்குகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.