நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1,080 நாட்களாகியும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ. 1 லட்சம் அபராதத்தை மார்ச் 31-ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.