Posts

Showing posts with the label #Police | #MKStalin

சாதி-மத மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு இடையூறுக்கு தொடக்க புள்ளியாக...

Image
சாதி-மத மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு இடையூறுக்கு தொடக்க புள்ளியாக இருப்பது சமூக வலைதளங்கள் தான்; சமூக வலைத்தள குற்றங்களை தடுப்பது, உடனடி நடவடிக்கை எடுப்பதுதான் காவல்துறையின் பெரிய பணியாக உள்ளது. - காவல் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை