👉உக்ரைனுக்கு அவசரகால நிதியாக ரூ.2600 கோடி 👉ரஷ்யாவுடனான போரை எதிர்கொள்ள...
👉உக்ரைனுக்கு அவசரகால நிதியாக ரூ.2600 கோடி 👉ரஷ்யாவுடனான போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.10,200 கோடி ஒதுக்குவதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்திருந்தது 👉முதல் தவணையாக உக்ரைனுக்கு ரூ.2600 கோடி வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா தகவல்