ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியை வெட்டிக் கொலை செய்த தாய்மாமன். 1658566457
ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியை வெட்டிக் கொலை செய்த தாய்மாமன். புதுச்சேரி யை அடுத்த திருபுவனை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி தாய்மாமனே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.