முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு! நில அபகரிப்பு வழக்கிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.