முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு!


முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு!


நில அபகரிப்பு வழக்கிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 

 

Comments

Popular posts from this blog

திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.!

இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கடைசி பந்துவரை தோனி விளையாடினால் வெற்றி உறுதி: சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா நம்பிக்கை