திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.!
சென்னை: கழக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது; தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - இனமான பேராசிரியர் ஆகியோரை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேச வாய்ப்பளித்த மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களுக்கும்,
இந்திய ஒன்றிய மாநில முதலமைச்சர்களில் நம்பர் ஒன் முதலமைச்சர் என பெயரெடுத்து, திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அவை முன்னவரும் மாண்புமிகு நீர்வளத்துறை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment