ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்...
ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த உள்ளது வரும் 15ம் தேதிக்கு பிறகு சம்மன் அனுப்ப விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்