விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா திரையரங்கில் நடிகர் சூர்யாவின்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா திரையரங்கில் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிட பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படக்காட்சியை ரத்து செய்வதாக தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு