Posts

Showing posts with the label #Savarma | #Showed | #Death

சாவு பயம் காட்டிய சவர்மா! கடைகளில் அதிகாரிகள் ரெய்டு.. கேரள மாணவி மரணத்தை அடுத்து தமிழகத்தில் அதிரடி

Image
சாவு பயம் காட்டிய சவர்மா! கடைகளில் அதிகாரிகள் ரெய்டு.. கேரள மாணவி மரணத்தை அடுத்து தமிழகத்தில் அதிரடி கஞ்சிபுரம்: கேரளாவில் உள்ள உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சாவு பயம் காட்டிய சவர்மா! கடைகளில் அதிகாரிகள் ரெய்டு.. கேரள மாணவி மரணத்தை அடுத்து தமிழகத்தில் அதிரடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் பள்ளி மாணவ, மாணவிகள் குழுவாக சென்று சவர்மா வாங்கி சாப்பிட்டனர். அதன் பின்னர் சுமார் 15 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவி மரணம் பின்னர் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆம் படிக்கும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் உணவகத்தில் சாப்பிட்ட சவர்மாதான் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது. இவர்களில் 14 மாணவர்கள் மா...