Posts

Showing posts with the label #worldwomensday

உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு பணிகளில் 100% பெண்கள்..!!

உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு பணிகளில் 100% பெண்கள்..!! உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு பணிகளில் 100 சதவீதம் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். தென் மண்டல விமான நிலையங்களின் ஆணையர் அலுவலகத்தில் பெண் பொறியாளர்கள் உள்பட 287 பெண் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இன்று காலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வந்த விமானத்தை தரையிறக்கும் பணியில் 32 பெண்கள் ஈடுபட்டனர். பெண்களின் சிறப்பான பணியை பாராட்டி தென் மண்டல விமான நிலையங்களின் ஆணையர் மாதவன் பரிசு வழங்கினார்.

சர்வதேசமகளிர்தினம்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி தலைமையில்...

Image
சர்வதேசமகளிர்தினம்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி தலைமையில் சுமார் 1500 மகளிர் ஒன்றிணைந்து "மகளிர் தினம் 2022" என்ற வடிவில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.