Posts

Showing posts with the label #TamilNadugovernment #IPSofficers #DGP

கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு தமிழ்நாடு அரசு உத்தரவு!

Image
கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு தமிழ்நாடு அரசு உத்தரவு! கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அமரேஷ் பூரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் குற்றப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ரவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.