கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு தமிழ்நாடு அரசு உத்தரவு!

கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு தமிழ்நாடு அரசு உத்தரவு!

கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அமரேஷ் பூரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் குற்றப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ரவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Comments

Popular posts from this blog

Free People Bohemian Patched Coat quot Songbird quot