Posts

Showing posts with the label #Sreesanth

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு….!!!!

Image
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு….!!!! இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தேர்ந்தெடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.   2007-ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை, 2011ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் 53 ஒருநாள் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.