ஆசிரியர்கள் முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு..!!
ஆசிரியர்கள் முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு..!! மார்ச் 20ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டார். 20ம் தேதி பெற்றோர்களுடன் பள்ளி மேலாண்மை குழு குறித்து கலந்துரையாடல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 20ம் தேதி மேலாண்மைக்குழு சார்ந்த கூட்டம் மட்டுமே நடைபெற வேண்டும்; மாணவர்கள் பள்ளிக்குவர அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.