Posts

Showing posts with the label #Horoscopes

இன்றைய (11.03.2022) நாளின் ராசிபலன்கள்..!

Image
இன்றைய (11.03.2022) நாளின் ராசிபலன்கள்..! மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலையில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தூக்கமின்மை ஏற்படலாம். ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிதுனம்: இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலையில் தடைகள் காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு அதிகமாக இருக்கும். தோல் பாதிப்பு ஏற்படலாம். கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். சிம்மம்: இன்றைய தினம்...