இன்றைய (11.03.2022) நாளின் ராசிபலன்கள்..!


இன்றைய (11.03.2022) நாளின் ராசிபலன்கள்..!


மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலையில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தூக்கமின்மை ஏற்படலாம்.

ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலையில் தடைகள் காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு அதிகமாக இருக்கும். தோல் பாதிப்பு ஏற்படலாம்.

கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

சிம்மம்: இன்றைய தினம் உறுதியும் அமைதியும் அவசியம். உத்தியோகத்தில் பரபரப்பாக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் மனக்குழப்பம் ஏற்படலாம். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவதை குறைக்க வேண்டும்.

கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான, மகிழ்ச்சியான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்றைய தினம் உறுதியும் அமைதியும் அவசியம். உத்தியோகத்தில் பரபரப்பாக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் மனக்குழப்பம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். முதுகு வலி மற்றும் செரிமான கோளாறு ஏற்படலாம்.

தனுசு: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். அதிக செலவு ஏற்படலாம். செரிமான கோளாறு ஏற்படலாம். நீர் அதிகமாக குடிக்கவும்.

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். அதிக செலவு ஏற்படலாம். வயிறு வலி ஏற்படலாம். நீர் அதிகமாக குடிக்கவும்.

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM