உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு பணிகளில் 100% பெண்கள்..!!
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு பணிகளில் 100% பெண்கள்..!!
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு பணிகளில் 100 சதவீதம் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். தென் மண்டல விமான நிலையங்களின் ஆணையர் அலுவலகத்தில் பெண் பொறியாளர்கள் உள்பட 287 பெண் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இன்று காலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வந்த விமானத்தை தரையிறக்கும் பணியில் 32 பெண்கள் ஈடுபட்டனர். பெண்களின் சிறப்பான பணியை பாராட்டி தென் மண்டல விமான நிலையங்களின் ஆணையர் மாதவன் பரிசு வழங்கினார்.
Comments
Post a Comment