👉உக்ரைனுக்கு அவசரகால நிதியாக ரூ.2600 கோடி 👉ரஷ்யாவுடனான போரை எதிர்கொள்ள...



👉உக்ரைனுக்கு அவசரகால நிதியாக ரூ.2600 கோடி 👉ரஷ்யாவுடனான போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.10,200 கோடி ஒதுக்குவதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்திருந்தது

👉முதல் தவணையாக உக்ரைனுக்கு ரூ.2600 கோடி வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா தகவல்

Comments

Popular posts from this blog

திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.!

இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கடைசி பந்துவரை தோனி விளையாடினால் வெற்றி உறுதி: சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா நம்பிக்கை