அபாய சங்கிலி



ரயில்களில் பயணிக்கும் பயணிகள்  அதில் பொருத்தப்பட்டிருக்கும் அபாய சங்கிலி குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும். இது குறித்து, ரயில்வே துறையும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ரயில்களில் பயணிக்கும் இளைஞர்கள் பலர் விளையாட்டு தனமாக அபாய சங்கிலியை பிடித்து இழுப்பது உண்டு. இதனால் ஏற்படும் விபரீதம் குறித்து பிறகு தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. ஆபத்து காலங்களில் ரயிலை உடனடியாக நிறுத்துவதற்காக பொருத்தப்பட்டுள்ள வேகத்தடைக்கு பெயர்தான் நியூமாட்டிக் பிரேக். ரயில்களில் கம்ப்ரெசர் பொருத்தப்பட்டிருக்கும்.

இதை காற்று அழுத்தத்துடன் ஒரு முதன்மை உருளையில் சேகரித்துவைப்பார்கள். இதில் இருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் ஒரு குழாய் இணைக்கப்பட்டிருக்கும். அதே போல் ஒவ்வொரு பெட்டிக்கும் காற்றழுத்த...

விரிவாக படிக்க >>

Comments