நடிகை சில்க் ஸ்மிதா குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தால் கல்வி தரம் எங்கே போகும்? மாநில உயர் கல்விமன்ற துணை தலைவர் கேள்வி
திரைத்துறையில் நடிகை சில்க் ஸ்மிதா ஏற்படுத்திய தாக்கம் என்ற தலைப்பில் எல்லாம் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தால், கல்வித்தரம் எங்கே போகும் என்று, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிட்டது என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதையடுத்து பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவது குறித்து, அண்மையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் உடன் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார் .
இதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய 131 கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment