KGF 2 Trailer : RRR பட சாதனையை ஒரே நாளில் அடிச்சுதூக்கியது KGF 2 - யம்மாடியோ... ராக்கி பாய்க்கு இவ்வளவு மவுசா?
KGF 2 Trailer : அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மாஸான பஞ்ச் டயலாக்குகள் மற்றும் பிரம்மாண்ட விஷுவல்ஸ் என படு மாஸாக இருந்த KGF 2 டிரைலருக்கு அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்தது.
கே.ஜி.எஃப். 2 ரிலீசுக்கு ரெடி
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் கே.ஜி.எஃப். பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார். முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தையும் பிரசாந்த் நீல் தான் இயக்கி உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது.
ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது
இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். கடந்தாண்டே எடுத்து...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment