சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 3 இளைஞர்கள் கைது



சென்னை: சென்னையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூரியர் அலுவலகம் அளித்த தகவலின் பேரில் 3000-ம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:

சென்னை போதை வலி நிவாரணி மாத்திரை இளைஞர்கள் கைது


Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM