"அவங்களுக்கு தைரியமும் இல்லை.. உதவ துணிச்சலும் இல்லை!" யாரை சொல்கிறார் ஜெலன்ஸ்கி! பரபர பின்னணி



International

oi-Vigneshkumar

கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் 32ஆவது நாளாக இன்றும் உக்ரைன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM