ஹிஜாபுக்கு அனுமதி மறுப்பு: உணவகத்துக்கு சீல் - அதிரடி நடவடிக்கை!
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்ஹிஜாப்அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என உத்தரவிட்டது. ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல; ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment