2022 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி



மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags:

2022 IPL T20 Chennai team 6 wickets
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM