தங்கம் விலை 3 நாளில் சவரன் 448 குறைந்தது



சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தொடர்ச்சியாக 3 நாட்களில் சவரன் 448 அளவுக்கு குறைந்தது.தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. தற்போது மீண்டும் நகை விலை குறைந்துள்ளது. 25ம் தேதி ஒரு சவரன் ₹38,792 விற்கப்பட்டது. 26ம் தேதி சவரனுக்கு ₹40 குறைந்து ஒரு சவரன் 38,752க்கு விற்கப்பட்டது. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதனால் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. கிராமுக்கு ₹28 குறைந்து ஒரு கிராம் 4,816க்கும், சவரனுக்கு 224 குறைந்து ஒரு சவரன் 38,608க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு 23 குறைந்து ஒரு கிராம் 4,793க்கும், சவரனுக்கு 184 குறைந்து ஒரு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM