சென்னை: கழக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது; தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - இனமான பேராசிரியர் ஆகியோரை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேச வாய்ப்பளித்த மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களுக்கும், இந்திய ஒன்றிய மாநில முதலமைச்சர்களில் நம்பர் ஒன் முதலமைச்சர் என பெயரெடுத்து, திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அவை முன்னவரும் மாண்புமிகு நீர்வளத்துறை... விரிவாக படிக்க >>
இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவில் தற்போது 7 வகை கொரோனா வைரஸ் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. மரபணு மாற்றம் குறித்து ஆய்வுசெய்யும் ஆய்வுக்கூடம், நாட்டிலேயே தமிழகத்தில்தான் உள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என ஒன்றிய அரசுதான் அறிவித்துள்ளது. முன்கள பணியாளர்கள் மட்டுமின்றி, பிறருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது . மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/
Last Updated : 23 Apr, 2022 06:23 AM நேரம்: இரவு 7.30 நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அன்பு வாசகர்களே.... இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்க...
Comments
Post a Comment