Jewelery gold price rises by Rs 264 per razor in Chennai-1064428063
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து இன்று ரூ. 35,424க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்விலை கிராமுக்கு ரு.33 உயர்ந்து ரூ.4,428க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீப காலமாக இறங்கு முகத்தில் இருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரு264 அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment