நூறு நாள் வேலைத் திட்டம் நகர்ப்பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி
தலை இல்லாத முண்டமாக, தலைமை இல்லாத கட்சியாக இருக்கும் அதிமுக நீடிக்காது என்றும், தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆட்சி அமைக்கும் எனவும் தேனியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநகரம் பகுதியில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் ஆரம்ப காலத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் அன்றைய அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருந்தது.
இன்னும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment