Anti-Conversion Law: கர்நாடகத்தில் அமலுக்கு வந்தது மதமாற்ற தடை சட்டம்
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தொடரில் காங்கிரஸின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அது ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இதற்கிடையே மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த அவசர சட்டம், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சடோ, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மதமாற்ற எதிர்ப்பு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment