முடிவுக்கு வந்தது விஷாலின் லத்தி திரைப்படம்...! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!



விஷால்நடிப்பில் உருவாகி வரும்லத்திபடத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லத்தி’. த்ரில்லர் போலீஸ் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர்வினோத்இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சி.முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராணா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து...

விரிவாக படிக்க >>

Comments