உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருவதால் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா திடீர் நடவடிக்கை: முதன்முறையாக கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதால் அதிர்ச்சி
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு இந்தியா தொடர்ந்து மறைமுக ஆதரவளித்து வருவதால், அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் முதன்முறையாக இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. அதனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் என்று கூறப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை என்பது ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 26ம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment