RRR Movie Review : சுதந்திர போராட்டம் பின்னணியில் ஒரு மார்வெல் ஜிம்மிக்ஸ்.. ஆர்.ஆர்.ஆர் விமர்சனம்!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பச்சைக் குத்தும் போது ரம்மியமாக பாடும் மல்லியின் குரல் பிடித்துப் போக காசுகளை தூக்கி எறிந்து விட்டு அந்த சிறுமியையே கடத்திச் செல்கின்றனர். அந்த சிறுமியை காப்பாற்ற காப்பான் ஜூனியர் என்டிஆர் செய்யும் முயற்சிகளும், அந்த குழந்தையை காப்பாற்ற வரும் காப்பானை கைது செய்ய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியான ராம்சரண் என்ன செய்தார் என்பதே RRR படத்தின் கதை.
1920களில் அதிலபாத் எனும் மாவட்டத்தில் இந்த கதை நடக்கிறது. காட்டில் மிருகங்களுடன் ஜூனியர் என்டிஆரின் படுமாசான என்ட்ரி பெரியவர்களுக்கு சற்றே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், குழந்தைகள் கொண்டாடுவார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு இயக்குநர் ராஜமெளலி வைத்துள்ளார். Brown Beggars என இந்தியர்களை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment