மகளிர் தின வாழ்த்துடன் முதல்வர் ஸ்டாலின் உறுதி!
மகளிர் தின வாழ்த்துடன் முதல்வர் ஸ்டாலின் உறுதி!
சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாதம் மாறட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். உலக மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில்,
சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாதம் மாறட்டும்!
அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே!
புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணைநிற்கும்! என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment