முதல்வர்க்கு உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
முதல்வர்க்கு உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நல பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகர் ராவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment