கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்தியப்...
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில், போலியான பெருமைகளை வளர்க்க இடம்கொடுக்காமல் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்குமாறு காணொலி வாயிலாக ஆற்றிய உரையின்போது எடுத்துரைத்தேன்.
Comments
Post a Comment