டிகிரி படித்தவரா? 32 காலியிடங்கள்.. ரூ.25000 சம்பளம்.. Insurance நிறுவனத்தில் வேலை!
IDBI Federal Life Insurance நிறுவனத்தில் காலியாக உள்ள AGENCY MANAGER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
IDBI Federal Life Insurance நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள AGENCY MANAGER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
AGENCY MANAGER– 32 காலியிடங்கள்
வயது வரம்பு :
AGENCY MANAGER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 20
அதிகபட்சம்- 30 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் – ரூ.15000...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment