Posts

தமிழகத்தில் கொரோனா 4வது அலை வந்தாலும் அதனை தடுக்க மருத்துவ கட்டமைப்பு தயாராக உள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

Image
சென்னை: கொரோனா 4வது அலை தமிழகத்தில் வந்தாலும் அதனை தடுக்க மருத்துவ கட்டமைப்பு தயாராக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா காலத்தில் உயிரை காப்பாற்றியவர், மனித நேயர்கள், மற்றும் சமுதாயத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்த திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, சீனா, ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அடுத்த 2 மாதங்களுக்கு கவனமாக இருக்க கான்போர் ஐஐடி வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். 640 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் காப்பாற்றபட்டுள்ளதாக அவர்... விரிவாக படிக்க >>

யுக்ரைனில் நடைபெற்று வரும் தங்களது தாக்குதலின் முதல் பகுதி நிறைவடைந்து...

யுக்ரைனில் நடைபெற்று வரும் தங்களது தாக்குதலின் முதல் பகுதி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்ததாக அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டான்பாஸ்  நகரை கைப்பற்ற கவனம் செலுத்தப்படும் என்றும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

இனி இதை போட்டி போட்டு வாங்குவீங்க ! மிகவும் மருத்துவம் வாய்ந்த பொருள்…

Image
விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் விதிமுறைகளை மீறி செயல்படும் சுங்கச் சாவடியை அகற்றுவதற்கு...

தமிழ்நாட்டில் விதிமுறைகளை மீறி செயல்படும் சுங்கச் சாவடியை அகற்றுவதற்கு அரசு முழு மூச்சுடன் பாடுபடும்; - பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ வேலு

டிகிரி படித்தவரா? 32 காலியிடங்கள்..  ரூ.25000 சம்பளம்.. Insurance நிறுவனத்தில் வேலை!

Image
IDBI Federal Life Insurance நிறுவனத்தில் காலியாக உள்ள AGENCY MANAGER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம். பதவி: IDBI Federal Life Insurance நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள AGENCY MANAGER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.   காலிப் பணியிடங்கள்: AGENCY MANAGER– 32 காலியிடங்கள்   வயது வரம்பு : AGENCY MANAGER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் குறைந்தபட்சம்- 20 அதிகபட்சம்- 30 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.   சம்பள விவரம்: சம்பளம் – குறைந்தபட்சம் – ரூ.15000... விரிவாக படிக்க >>

RRR Movie Review : சுதந்திர போராட்டம் பின்னணியில் ஒரு மார்வெல் ஜிம்மிக்ஸ்.. ஆர்.ஆர்.ஆர் விமர்சனம்!

Image
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பச்சைக் குத்தும் போது ரம்மியமாக பாடும் மல்லியின் குரல் பிடித்துப் போக காசுகளை தூக்கி எறிந்து விட்டு அந்த சிறுமியையே கடத்திச் செல்கின்றனர். அந்த சிறுமியை காப்பாற்ற காப்பான் ஜூனியர் என்டிஆர் செய்யும் முயற்சிகளும், அந்த குழந்தையை காப்பாற்ற வரும் காப்பானை கைது செய்ய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியான ராம்சரண் என்ன செய்தார் என்பதே RRR படத்தின் கதை. 1920களில் அதிலபாத் எனும் மாவட்டத்தில் இந்த கதை நடக்கிறது. காட்டில் மிருகங்களுடன் ஜூனியர் என்டிஆரின் படுமாசான என்ட்ரி பெரியவர்களுக்கு சற்றே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், குழந்தைகள் கொண்டாடுவார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு இயக்குநர் ராஜமெளலி வைத்துள்ளார். Brown Beggars என இந்தியர்களை... விரிவாக படிக்க >>

இதை வெறும் 15நாள் குடித்தால் போதும் சர்க்கரை நோய் ஆயுசுக்கும் உங்கள் பக்கம் கூட தலைவைத்து படுக்காது !

Image
விரிவாக படிக்க >>