6 பிள்ளைகள் முன்பு காதலரை 3வது முறையாக திருமணம் செய்த நடிகை
6 பிள்ளைகள் முன்பு காதலரை 3வது முறையாக திருமணம் செய்த நடிகை
இதையடுத்து லாஸ் வேகாஸில் சும்மா ஜாலிக்காக ஒரு முறைதிருமணம்செய்திருக்கிறார்கள். அது பொய்யான திருமணம், ஜாலிக்காக செய்தது என்றார்கள்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பின்னர் கலிபோர்னியாவில் இருக்கும் சான்டா பார்பரா பகுதியில் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து இத்தாலியில் இருக்கும் அரண்மனை ஒன்றில் கோர்ட்னி, டிராவிஸின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. ஆக, மூன்று முறை திருமணம் செய்துள்ளனர்.
அந்த திருமணத்தில் கோர்ட்னியின் மகன்கள் மேசன், ரெய்ன், மகள் பெனிலோபி, டிராவிஸின் மகன் லாண்டன், மகள்கள் அலபாமா, அடியானா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பிரபல பாடகியான பியான்ஸே நோலஸும் கோர்ட்னியின் திருமணத்தில் கலந்து கொள்ள இத்தாலிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜே சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம்?: ரேகா நாயர் திடுக் தகவல்
Comments
Post a Comment